என்ன மாதிரியான அரசு திட்டங்கள் தற்போது உள்ளன

வ.எ திட்டம்

எண்ணிக்கை

தொகை

1 இரண்டு பெண் குழந்தை திட்டம்

5

76000

2 திருமண உதவி தொகை

15

 –
3 விதவை உதவி தொகை

140

140000

4 மாற்று திறனாளிகள்

30

30000

5 கணவனால் கைவிடப் பட்டோர் உதவி

10

10000

6 விலையில்லா ஆடு, மாடு

96

 –
7 விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன்

1763

 –
8 மருத்துவ காப்பீடு

1560

 –

 

இத்திட்டத்தை பெறுவதற்கு எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியுள்ளது?

  • 1 வருடம்

தொண்டு நிறுவனம் :  எம்.எம்.எஸ்

அவர்களின் பங்கு

  • மக்களுக்கு லோன் வங்கி கடன் பெற்று தருதல்
  • விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
  • பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படுத்துதல்
  • அரசியலில் ஈடுபடுத்துதல்
  • செயல்படும் பகுதிகள்