- • உங்கள் ஊரில் ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு தற்போது இருக்கும் வாழ்வாதார வாய்ப்புகள் எண்ண?
விவசாயம் தவிர வேறு இல்லை.
- இல்லையெனில் இடம் பெயர்தல் விவரம்:
- இடம் பெயர்தலை தடுக்க ஊராட்சியின் திட்டங்கள்;:
- உள்ளுர்வாசிகளுக்கு தற்போது இருக்கும் திறமைகள் மற்றும் அவர்களுக்குத் தேவைப்படும் புதிய பயிற்சிகள்;
- இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி தேவை.
வாழ்வாதாரம் வழங்கும் தனியார் தொழில் நிறுவனங்கள் உள்ளதா? ஆம் என்றால் விவரம்:
- வாழ்வாதாரம் வழங்கும் அரசு தொழில் நிறுவனங்கள் உள்ளதா? ஆம் என்றால் விவரம்:
- இல்லை
- Nபுழு வழங்கும் தொழில் வாய்ப்புகள்
வியாபாரம்
- உள்ளுர் வளங்கள்
- விவசாயம்
- தென்னை, வாழை, புளி
- உள்ளுரில் செய்யப்படும் வியாபாரங்கள்
- தக்காளி, கத்திரிக்காய், புளி
- வெங்காயம், காய்கறிகள்
- தற்போதிருக்கும் திட்டங்கள்
- கடனுதவி பெறுவதற்கான வாய்ப்புகள் முதலியன
- வியாபாரத்தைப் பெறுக்குவதில் தனியார் நிறுவனங்களின் பங்கு
கலாச்சாரம் ஃ பொழுதுபோக்கு:
- உள்ளுர் கலாச்சார அமைப்புகள் மற்றும் குழுக்கள்
- விளையாட்டு
- உள்ளுர் கலாச்சார செயல்பாடுகள் மற்றும் அதன் பெயர்கள்
- • வருடத்தில் எந்த கால கட்டங்களில் கலாச்சாரங்கள் கொண்டாடப்படுகின்றன
பங்குனி, சித்திரை
- உள்ளுர்; கலாச்சார கதைகள் மற்றும் தெய்வங்கள் உள்ளுர் திருவிழா
துர்கையம்மன் கோவில், பராசக்திஅம்மன், பிள்ளையார் கோவில்
- சினிமா ஃ கலை மற்றும் பண்பாடு
வங்கியிடல்
- உள்ளுர் வங்கியிடல் வசதிகள் அரசு மற்றும் தனியார்
இல்லை
வ.எ வங்கி விபரம் அரசு ஃ தனியார்
- ஆண்கள் மற்றும் பெண்கள் மற்றும் அனைவருக்குமான கடன் வாய்ப்புகள்
- அரசு, தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், குறுங்கடன் குழுக்கள் முதலியோரின் பங்கு
- மேம்பாட்டிற்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பம்
- என்ன தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்படுகின்றன
- உள்ளுர் மக்கள் பல்வேறு வகையான தகவல் தொடர்பு தொழில்நுட்ப கருவிகளைப் பற்றி தெரிந்தும் மற்றும் அவற்றை எப்படி பயன்படுத்துவது என்று அறிந்துள்ளனரா
இல்லை.
- என்ன வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது
- அரசு, தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியன எவ்வாறு பங்காற்றுகிறது
40 சுய உதவிக்குழுக்கள் உள்ளன.
தொண்டு நிறுவனம் : ஆஆளுஇ புசநநnஇ சுநயனழஇ முயடயதெலையஅ
அவர்களின் பங்கு : கிராமசபையில் கலந்து கொள்ளுதல், குடும்ப பிரச்சனைக்கு தீர்வு காணுதல், அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல்.
- பஞ்சாயத்து எவ்வாறு பங்காற்றுகிறது
- என்ன தகவல் தொடர்பு தொழில்நுட்ப திறன்கள் உள்ளுர் மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இன்னும் என்ன தேவைப்படுகிறது.
கணிணி கொண்டு வருதல் பற்றி
வரவேற்கத்தக்கது. இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
